ரிக்ஷாரங்கன் – 1
ரிக்ஷா ரங்கன் – 1 நம்ம ரங்கன்பேரை சொன்னால் கொத்தவால் சாவடி காய்கறி மார்க்கெட்டில் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.அந்த அளவுக்கு அவன் பெயர் பிரசித்தம். ஃப்ளாட் ரிக்ஷா ஓட்டி காய்கறி மூட்டைகளை கடைகளுக்கும் வீடுகளுக்கும் டெலிவரி செய்பவன். வயசென்னவோ 48 ஆகிறது ஆனால் உழைப்பு அவன் உடம்பை சிக்கென்று 30 வயது தோற்றத்தை தரும் அளவுக்கு இருக்கும். மனைவியை இழந்தவன். தனிக்கட்டை என்பதால் காய்கறி விற்கும் பல பெண்களுக்கு இவன் மீது தனி ஈர்ப்பு. அதிலும் …