சுரங்கத்தில் நான் தேடிய புதையல் – பாகம் 6
இடம் : பிரகாஷ் வீடு. நேரம் : மாலை 5 மணி. வீட்டில் இருப்பவர்கள்: பிரகாஷ், ராணி ராணி : வாடா பிரகாஷ். என்ன இவ்ளோ லேட். என்கிட்டே சீக்கிரம் வருவன் னு சொன்ன. பிரகாஷ் : (கல்பனாவை பார்க்க போகிறேன் என்று அம்மாவிடம் சொல்லவில்லை. சொன்னால் திட்டுவாள்) கொஞ்சம் friend வீடு வரைக்கும் போய் இருந்தன் மா. கொஞ்சம் லேட் ஆயிடுச்சு. சாரி. ராணி : சாரி லாம் எதுக்கு. வீடு கிளீன் பண்லாம் னு …