வாணி-நிஸார்-அஸார்-ரெக்ஸ்-மாலா-மலர்-ஜார்ஜ்-மைக்
நண்பர்களே, இந்தக் கதை சில நாட்களுக்கு முன் எனக்கு மின்னஞ்சலில் வந்தது. ஆங்கிலத்தில் இருந்தக் கதையை தமிழில் மாற்றித் தருவது மட்டுமே என் வேலை. இந்த ஆசிரியர் நான் அல்ல. இதை நினைவில் வைத்துக் கொண்டு படிக்கவும். வேக வேகமாய் நடந்துக் கொண்டிருந்தாள் வாணி. அவளுடைய உடையும் மேக்கப்பும் அவளை மேல்தட்டு வர்க்கமாய் பார்க்க சொல்லும். ஆனால் அது உண்மை அல்ல. அவள் செய்யும் வேலைக்கு இத்தகைய உடை மிக அவசியமானது. பி.ஏ வாக இருப்பதால் அலங்காரம் …