ஸ்வீட் கேர்ள் – Part 3
இதற்கு பிறகு இரண்டுக்கு மேற்பட்டோரின் உரையாடல் அதிகம் இருப்பதினால் அவர்கள் உரையாடுவது போல் எழுதிரிக்கிறேன். முதல் இரண்டு பாகங்கள் படித்து விட்டு இந்த பாகத்தை தொடர்ந்து படியுங்கள் இல்லையெனில் புரியாமல் போக வாய்ப்பு இருக்கு. வாங்க கதைக்கு செல்வோம். ஸ்வீட் கேர்ள் – Part 2→டிரைவர் கொஞ்ச நேரத்திலே சாப்புடுவதற்க்காக பேருந்தை ஹோட்டலில் நிறுத்தினார். மணி அப்பொழுது கிட்டத்தட்ட ஏழு இருக்கும். பஸ் முப்பது நிமிடம் நிக்கும் சாப்டுறவங்க போய் சாப்பிடுங்க என்று கண்டக்டர் சொன்னார். பேருந்து …