தொட்டு தொட்டு பேசும் சுல்தானா – 1
“ஸ்ஸ்ஸ்.. அப்பா..” என்று பெருமூச்சு விட்டபடி Staff Room-ல் என்னுடைய நாற்காலியில் சென்று அமர்ந்தேன். காலையிலிருந்து மூன்று வகுப்புகள் தொடர்ந்து க்ளாஸ் எடுத்ததால் தொண்டையெல்லாம் வறண்டுபோய் முள்குத்துவது போன்று இருந்தது. அதனால் தண்ணீர் குடிக்கலாம் என்று என்னுடைய வாட்டர் பாட்டிலை எடுத்து அதன் மூடியைத் திறக்கையில் “என்ன டீச்சர், இப்போதான் க்ளாஸ் முடிஞ்சுதா?” என்றபடியே என் சக ஆசிரியை கமலி Staff Room-க்குள் வந்தாள். நான் வாட்டர் பாட்டிலில் இருந்த தண்ணீரை கொஞ்சம் குடித்தபடி “ஆமா டீச்சர்.. …