ஊருக்கு ஓர் அழகி 5
ஐந்தாம் பாகம் 🙂 கவிதா சென்றதும் நந்தினி அவள் படுக்கையில் அமர்ந்து நடந்ததை எல்லாம் நினைத்து கொண்டு அப்படியே படுக்கையில் சாய்ந்தாள். தனுக்கும் ஒரு துணை கிடைத்தால் வாழ்க்கை சந்தோசமாக இருக்கும் என்று எண்ணினாள். அப்படியே கண் அசைந்து தூங்கியதும். யாரோ நந்தினி அறையின் கதவை தட்டினார். நந்தினி எழும்பி வேற யாரு ஆனந்தா தான் இருக்கும் என்று நினைத்து கொண்டே சென்று கதவை திறந்தாள். வெளியே கவிதா நிற்க என்ன கவி என்றாள் நந்தினி. கவிதா …