அப்பார்ட்மெண்டின் அற்புதங்கள் Part 24
ஷோபாவின் வாயிலாக… ரகு கிளம்பியதும் நான் ஹாலில் உட்கார்ந்து இருந்தேன். சில விஷயங்களை பற்றி யோசித்துவிட்டு காபி போட கிட்ஷனுக்கு போனேன். காபி போட்டு குடிச்சிட்டு அப்படியே ஒரு அரை மணி நேரம் டிவி பார்த்தேன் அப்ப சுரேஷிடம் இருந்து போன் வந்தது. நான் போன் எடுத்து பேசினேன். நான் : ஹலோ. சுரேஷ் : ஹாய் செல்லம். என்ன அவன் வந்தானா? நான் : ஹான் வந்தான். எது எதோ சொல்லி லோன் கிடைக்காதுனு சொன்னான். …