சுரங்கத்தில் நான் தேடிய புதையல் – பாகம் 8
இடம் : பிரகாஷ் வீடு. நேரம் : காலை 6 மணி. வீட்டில் இருப்பவர்கள்: பிரகாஷ், ராணி இரவு அம்மாவிற்கு இரண்டாவது மாத்திரை குடுத்து தூங்க வைத்து நானும் தூங்கிவிட்டேன். காலை நான் எழுந்திருக்கும் போது அம்மா பெட்டில் இல்லை. அம்மாவை தேடி வீட்டிற்குள் சென்றேன். அம்மா கிட்சேனில் இருந்தாள். பிரகாஷ் : குட் மோர்னிங் அம்மா. இப்போ உடம்பு எப்படி இருக்கு ? ராணி : இப்போ பரவலா பா. நல்லா ஆயிட்டேன். பிரகாஷ்: சரி …