அவளுக்கும் உணர்ச்சி உண்டு Part 18
சென்ற பகுதியின் தொடர்ச்சி… நான் அந்த கான்வென்ட் சிஸ்டரிடம் பேசி முடிக்கும் வரை என்னையே மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள் தாமரை. அவள் அப்படி பார்ப்பதை பார்த்தவுடன் “என்ன தாமரை என்னைய அப்படியே மெய்மறந்து பாக்குற?” “ஆமாங்க. அது என்னமோ தெரியலீங்க.? நீங்க ரொம்ப நல்லவருங்க. அதனாலே உங்கள ரொம்ப பிடிச்சிருக்குங்க. நீங்க என்ன பண்ணினாலும் பிடிச்சு இருக்குங்க.” “ம்ம்..” சிறிது யோசித்து விட்டு “அப்படியா சொல்ற தாமரை?” “அட ஆமாங்க. இப்ப போன் பேசினிங்கல அது கூட …