ஆனந்தத்தில் அண்ணி
“டேய் நிரு, மணி 8 ஆயிட்டு இன்னும் தூங்கிட்டு இருக்க, ரேவதி வீட்ட போய்யும் இப்படியா தூங்க போற??” அம்மா மெதுவாக தட்டி எழுப்பினா. “ஒரு 10 நிமிஷம் விடுமா PLZ” என்று அரை தூக்கத்தில் கெஞ்சினேன். “ராதா தோசை எங்க. எவ்வளவு நேரம் WAIT பண்றது” கீழே HALLல் இருந்து அப்பா கத்தினார். “இந்த ஆளுக்கு எப்ப பார் சாப்பாடு தான்” எண்டு சொல்லியன்டு அம்ம்மா கீழே போனா. நானும் கட்டிலில் இருந்து இறங்கி குளிக்க …