நீங்க பிரீனா மீட் பண்ணலாமா
எனக்கு அன்று காலை சரியான தலை வலி. அவசர அவசரமாக கிளம்பி என் மாமாவை கூட்டிக்கொண்டு பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு விரைந்தேன். அவருக்கு அடிக்கடி மூச்சு திணறல் ஏற்படுவதால் அவரை அன்று அங்கு கூட்டிச்சென்று பரிசோதிக்க முடிவு செய்தோம். பல மருத்துவரகளை பார்த்தும் பலன் இல்லாததால். இங்கு தெரிந்த ஒரு மருத்துவர் மூலம் பரிசோதிக்க சென்றோம். என் பெயர் டேனியல். வயது 28 என் மனைவியின் தாய் மாமாவை தான் இப்போது ஆஸ்பத்திரிக்கு கூட்டி செல்கிறேன். அங்கு …