உன்னை போன்ற ஒரு ஆண் மகனிடம் என்னை இழக்க வேண்டும்
எங்கு பார்த்தாலும் நெல் பயிர்கள் மல்லிகை பூந்தோட்டம் தென்னைமரங்கள் இசையால் பாடி கொண்டிருந்த தருணம் காகம் கரையும் சத்தம் கதிரவன் எட்டிப்பார்க்க அன்று ஒரு புதிய நாளை நானும் சந்திக்க எனது அழகிய கிராமத்தில் இருந்து வேலைக்கு செல்லத் தயாராகிக் கொண்டிருந்தேன் . மெல்லக் கிளம்பி வழி நெடுக அழகான காட்சிகளை கண்டு உழவன் பயிரிட நாற்றாங்காலில் நான்கு கால் உயிரினங்கள் தன்னுடைய வேலைகளை செய்து கொண்டிருக்க அங்கங்கே கொக்குகள் அதற்கான இறை தேடிக்கொண்டிருக்க அலைபேசியில் இளையராஜாவின் …