வெளியே எடுக்காதே.
புது காரை எடுத்துக்கொண்டு முதல் நாள் கோவில் செல்ல ஆசைபட்ட நான், என் கணவரின் வருகைக்காக காத்திருந்தேன், அப்போது வந்த செய்தி கேட்டு நான் அங்கே சென்று பார்த்தபோது…. கண்ணீரோடு அங்கிருந்து புறப்பட்டு எங்கே போவது என்று புரியாமல் வண்டியை ஓட்டினேன். என் போன் அடித்தபடி இருக்க அதை கண்டுகொள்ளாமல் இருந்தேன். என் மனதில் கோவம், வெறி. ஆம் வெறி தான் அமைதியாக வந்துவிட்டேன் என்று என் மீதே எனக்கு கோவம். அவனை அவனை.. எண்ணியபடி போனை …