இனிமேல் இங்கு இவளை போட முடியாது – Part 1
அதி காலை 5:20 மணி. பால் வாங்க அருகிலிருக்கும் ஆவின் பால் பூத்துக்கு சென்றேன். இன்னும் வெளிச்சம் சரியாக வரவில்லை அந்த அளவுக்கு மிதமான இருட்டான காலை நேரம். இரண்டு கவுண்டர்கள். இரண்டிலும் சுமார் 15 + 15 பேர் இருக்கலாம். ஆண்கள் பெண்கள் என்று கலந்து நின்று கொண்டிருந்தனர். நான் முன்னாடி நின்று கொண்டிருந்தவரை விசாரித்தேன் “என்னங்க இவ்வளவு கூட்டம் இன்னைக்கு. லைன் கொஞ்சம் பெருசாயிருக்கு”. அதற்கு அவர் “பில் போடுற மிஷின் கொஞ்சம் ரிப்பேராம். …