பெஸ்டி – Part 1
மித்ரா பொன்னிற பட்டுபுடவையில் தங்க நகைகளால் அலங்கரித்து அழகு மிளிர மணமேடையில் அமர்ந்திருக்க அவள் அருகில் அவளுடைய வருங்கால கணவன் புன்னகை குறையாமல் அமர்ந்திருந்தான். இன்னும் கொஞ்சம் நேரம்தான் வருங்கால கணவன் அவளின் நிகழ்கால கணவனாகி விடுவான். ஆனால் அதை கொஞ்சமும் பிடிக்காமல் அந்த நாற்காலிகள் வரிசையில் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்த கார்த்திக் கண்ணாளையே அவனை எரித்து விடுவது போல் பார்த்தான். அவன் அருகில் இருந்த ரியா ‘டேய் என்னடா இப்படி மொறச்சிகிட்டு இருக்க கொஞ்சம் சிரிச்ச …