மீண்டும் அவளோடு 10
சென்ற பகுதியின் தொடர்ச்சி… தொடர்ந்து கோமதியின் பார்வையிலிருந்து… நான் அவரை நினைத்தபடியே கௌரிக்கு தெரியாமல் கலங்கிய கண்களுடனே வீட்டுக்குள் நுழைந்தேன். பின் சிறிது நேரம் அவரை நினைத்தபடியே அமைதியாக உட்கார்ந்துக் கொண்டே இருந்தேன். அந்த சமயம் பார்த்து என் மொபைல் சிணுங்கியது. யார் என எடுத்து பார்த்தேன். என் மகள் நந்தனா தான் பண்ணியிருந்தாள்.. காலை அட்டன் செய்து மறுமுனையில் அவள் தான் மீண்டும் அவளோடு 09→ “ஹலோ மம்மி ஒரு குட்நியூஸ்” என்றாள்.. “என்ன குட் …