நகரத்து பெண் கிராமத்தில் சில நாள்
என் பெயர் பிரியா. நான் Coimbatore ல இருக்கற ஒரு சின்ன கிராமத்துல இருந்து படிச்சு இப்போ chennai ல இருக்கற ஒரு IT கம்பெனி ல வேலை செய்றேன். இப்போ நான் எங்க ஊர் திருவிழா கு எங்க ஊர் வந்துருக்கேன். எங்க ஊர் ல இன்னும் நெறய வசதிகள் இல்லை. எங்க ஊர் ல ஒரு வீட்டுல தான் கழிவறை இருக்கும். அதுவும் எங்க ஊர் தலைவர் ஓட வீட்டுல தான் இருக்கு. எல்லோரும் …