அவளுக்கும் உணர்ச்சி உண்டு Part 11
சென்ற பகுதியின் தொடர்ச்சி… மொபைல் டிஸ்ப்ளேவில் அகல்யா’ஸ் ஹோம் காட்ட உடனே கால் கட் ஆவதற்கு முன் அதை அட்டன் செய்தேன். கால் அட்டன் செய்ததும் மறுமுனையில் அந்த ஹோம்மின் சிஸ்டர்(தலைவர்) ஒரு தயக்கத்துடன் “ஹலோ தம்பி.. இல்ல சார் இருக்காங்ளா?” என் பெயரை சொல்லி கேட்க “ஹலோ மேடம் நா தான் பேசுறேன்.. ஏன் இவ்வளவு பதட்டம், தயக்கம்?” கேட்க “அதலாம் ஒன்னுமில்ல சார்.. ரொம்ப நாள் ஆச்சுல பேசி அதான் நம்பர் எதும் மாத்திட்டங்களோ …