கண் கொள்ளா காட்சி
என் பாட்டி கண் ஆபரேசன் பண்ண ஊரில் இருந்து வந்திருந்தாள். துணய்க்கு பரிமளா என்ற லேடியை கூட்டி வந்திருந்தாள். எங்களுக்கு தேர்ட் புளோர் கடைசியில் ரூம் ஒதுக்கி கொடுத்திருந்தார்கள். இருபாதுக்கு பத்து சின்ன ரூம்தான். ஆனால் மூணு பேருக்கு போதுமானதாயிருந்தது. உடன் வந்த பரிமளா கடைக்கு எதோ வாங்கணும் என்று துணைக்கு கூப்பிட பாட்டிம் கூட பேய்ட்டு வா என்றார்கள். பரிமளாவுக்கு நாற்பது வயசு இருக்கும். மஞ்சள் சுடிதாரும் கருப்பு பேன்ட்டும் போட்டு இருந்தா. அவள எனக்கு …