மூடான ஆட்டோகிராப் Part 8
இன்னொரு நாள் சங்கீதா பேமிலி ஒரு கோயில்க்கு கூட்டிட்டு போனார்கள். அன்னதான பங்ஷன். அந்த கோயில் மலை மேல இருக்கு. எங்க ஊரிலிருந்து ஐம்பது கிலோமீட்டர் இருக்கும். எல்லோர் வீட்டிலும் இருந்து ஒவ்வொரு ஆள் போனார்கள். பஸ் வாடகைக்கு பிடித்திருந்தார்கள். எங்க வீட்டில் இருந்து நான் போனேன். ஜெயந்திக்கு உடம்பு சரி இல்லை. அதனால் அவள் புருஷன் வந்தார். சங்கீதா சொந்தத்தில் நிறைய பேர் வந்தார்கள். சங்கீதா பெரியம்மா, அவள் மகள் வந்திருந்தார்கள். அவர்கள் பக்கத்து கிராமம் …