அவளுக்கும் உணர்ச்சி உண்டு Part 16
சென்ற பகுதியின் தொடர்ச்சி… நான் அகல்யாவிற்கு அட்ரெஸை அனுப்பவிட்டு அவளுக்காக காத்திருந்தேன். அவள் வருவதற்கு முன் என்னால் எழ முடிகிறதா என என்னை நானே முயற்சி செய்து பார்த்தேன். எனக்கு இருந்த காய்ச்சல் மற்றும் உடல் சோர்வில் எழுந்திருக்க முடியவில்லை. அப்படியே படுத்திருந்தேன். அகல்யா என் பிளாக்கிற்கு அருகில் வந்ததும் மீண்டும் கால் செய்தாள். “ஹலோ நீங்க சொன்ன பிளாக்கு கீழே நிக்குறேன்பா. உங்க வீட்டு நம்பர் என்ன?” கேட்க “நா 198” சொல்ல “சரி இருங்க …