அவளுக்கும் உணர்ச்சி உண்டு Part 7
தாமரை, ‘அகல்யா’ பற்றி பேசியதும் அவளுடன் ஏற்பட்ட அழகான பசுமையான நினைவுகள் எல்லாம் என் மனதில் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து தோன்றின. உடனே உள்ளே இருந்த என் பெட்ரூம் நோக்கி சென்று அங்கே சிதறி கிடந்த துணிகள் பொருட்களை எல்லாம் ஓரமாக தள்ளிவிட்டு அங்கே இருந்த செல்பில் இருந்த துணிகளை எல்லாம் விலக்கி நான் தேடி வந்த அந்த ஆல்பத்தை எடுத்து தொட்டு பார்க்கும் போதே மனதிற்கு அவ்வளவு சுகமானதாக இருந்தது. அந்த ஆல்பத்தில் வெளியிலே அழகான வெண்மை …