நீ எனக்கு எப்பவும் வேணும் டா ஆனா அது நடக்குமா!
நான் ஹரிஷ். சென்னையில் தனியாக வீடு எடுத்து வேலை பார்த்து கொண்டு இருக்கிறேன். கொரோனா காலத்தில் வீட்டிலேயே இருந்து வேலை செய்வதனால் சென்னைக்கு வெளியே ஒரு வீடு எடுத்து தங்கி அப்படியே வேலை செய்யலாம் என முடிவு எடுத்து வீடு தேடிக் கொண்டிருந்தேன். கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டி வந்ததால் ஊரில் இருந்தால் சரியாக வேலை செய்யமுடியாது என்பதால் ஏற்கனவே இருந்த வீட்டிற்கு பதிலாக குறைந்த வாடகையில் சென்னைக்கு வெளியில் கிராமமும நகரமும் …