எனக்கு நீதான் வேணும்
நான் என் நண்பனின் தங்கச்சியை காதலித்து வந்தேன் அது என் நண்பனுக்கு தெரியவே என்னிடம் சண்டை போட்டு பிரிந்து விட்டான். இதுக்கு காரணம் என் நண்பனின் தங்கச்சி பூஜா அதனால் அவளுடன் பழகுவதை நிறுத்தி கொண்டேன். சில நாட்கள் வேறு ஊருக்கு சென்று விட்டேன். நான் திரும்பி வீட்டுக்கு வருகையில் பூஜா என்னை பாக்க வந்து இருந்தால். நான் ” நீ இங்க என்ன பன்றே” பூஜா ” என்னால நீ இல்லாம இருக்க முடியாது எனக்கு …