வண்டி ஸ்டார்ட் ஆவல!
என் கதையை படித்துவிட்டு எனக்கு ஊக்கம் கொடுத்த அனைத்து நன்பர்களுக்கும் நன்றி…இந்த கதை எனக்கு நடந்த உண்மை சம்பவம். வாருங்கள் கதைக்குள் பயணிக்கலாம். வழக்கம் போல நா ஆபிஸ் கிளம்பிட்டு இருந்தேன்… என்னைக்குமில்லாம இன்னைக்கு கொஞ்சம் லேட் ஆகிருச்சு அவசர அவசரமா கிளம்புனேன்.மணி பாத்தா 8.30 ஆச்சி.அம்மா வந்து ஏன்டா 10 மணி ஆபிஸ்க்கு இப்ப இருந்து அவசரமா கிளம்புர கேட்டாங்க….? நா ஏதும் பேசாம வரேண் சொல்லி கிளம்பினேன். வேமா வந்து நா வழக்கமா வர்ர …