அவள் இல்லை நாளை காலை குருவாயூர் ரயிலில் செல்கிறேன் என்றாள் oh அப்படியா சரி சொல்லுங்கள் மஞ்சுளா என்ன விஷயம் என்று கேட்டேன் அவள் இல்லை என் தோழி வீட்டில் இருந்து வந்துவிட்டேன் எழும்பூரில் ஒரு ஓட்டலில் தங்கி இருக்கிறேன் போர் அடிக்கிறது அதான் வெளியே எங்காவது செல்லலாம் என்று நினைத்தேன் ஆனால் அதன் நீ ப்ரீயா இருந்தா உன்னுடன் செல்லலாம் என்று உனக்கு கால் பண்ணேன் வரமுடியுமா என்றாள்.
நான் சரி என்று சொன்னேன் எங்கே போகலாம் என்று கேட்டேன் பீச்சிற்கு அழைத்து செல்லுமாறு கூறினாள் சரி இருங்கள் 30 நிமிடத்தில் வருகிறேன் என்றேன். நான் உடையை மாற்றிவிட்டு பல்லாவரத்தில் இருந்து ரயில் ஏறி எழும்பூர் சென்றேன் அவளை எழும்பூர் ரயில் நிலையம் வர சொல்லிவிட்டேன்.
எழும்பூர் ரயில் நிலையம் பஸ் ஸ்டாப்பில் இருந்து அண்ணா சதுக்கம் பேருந்தில் ஏறி பீச்சிற்கு சென்றோம் அப்பொழுது மாலை 6 மணி. மெரினா கடற்கரை நிரம்பி இருந்தது அவள் குழந்தை ஐஸ் கிரீம் வேண்டும் என்று வாங்கி சாப்பிட்டாள் மூவரும் கடல் அருகில் சென்று காலை நனைத்து கொண்டு இருந்தோம்.
அதன் பின் கொஞ்ச தூரம் நடந்து சென்றோம் அப்பொழுது நடக்கும் வழி முழுவதும் காதலர்கள் காமர்கள் கூட்டம் எனக்கு அவளுடன் அங்கு நடப்பதற்கு கூச்சமாக இருந்தது ஆனால் அவளின் மகள் அம்மா இவங்க என்ன பண்றாங்க என்று கேட்டாள் எனக்கும் அவளுக்கும் சிரிப்பு வந்தது. அதன் பின் மூவரும் யாரும் இல்லாத ஒரு இடத்தில் அமர்ந்தோம் அவள் குழந்தை மண்ணில் கோவில் கட்டி விளையாடி கொண்டு இருந்தாள்.
இவள் ஏன் இப்படி பப்ளிக் place ல இப்படி பண்ணுறாங்க என்றாள். இங்கே இப்படி தான் நாம் கண்டுக்க கூடாது என்றேன் இல்லை சின்ன பசங்க லேடீஸ் நிறைய வராங்க அவங்க என்ன நினைப்பாங்க யோசிக்காம இப்படி பண்றாங்க என்றாள். நான் எல்லாம் இங்க பழகிருச்சு நீங்க புதுசா வரதுனால இப்படி சொல்றிங்க என்றேன். உடனே என்னிடம் கேட்டாள் நீ யாரையாவது காதலிக்கிறைய என்றாள் நான் அந்த மாதிரி நல்ல விஷயம் என் லைப்ல இன்னும் நடக்கல என்றேன்.
ஏன் யாரையும் பிடிக்கலையா என்றாள் எனக்கு எல்லாரையும் தான் பிடிக்கும் ஆனா என்ன யாருக்காச்சும் பிடிச்சா தான லவ் பண்றதுக்கு என்று சொன்னேன். ஏன் உன்னை ஏன் பிடிக்கல நல்லா தான இருக்க நல்ல பழகுற அப்புறம் என்ன என்றாள். நான் காமெடி பண்ணாதிங்க என்றேன் அவள் இல்லை உண்மையிலே தான் சொல்லுறேன் என்றாள்.
எனக்கும் இன்னக்கி உன்குட பழகுனதுக்கு அப்புறம் தான் ரிலாக்ஸ் அஹ இருக்கு இல்லைனா வீட்ல மாமியார் கூட தான் இருக்கணும் அவங்க என்ன சொல்றாங்களோ அத தான் கேக்கணும் என் வீட்டுக்காரர் வரதுக்கு இன்னும் 2 வருஷம் இருக்கு அதுவரைக்கும் இந்த கஷ்டத்த அனுபவிச்சு தான் ஆகணும் என்று அவள் கண்கள் கலங்கியது. எனக்கு கஷ்டமாக இருந்தது. கவலை படாதிங்க மஞ்சுளா எல்லாமே ஒரு நாள் மாறும் என்று ஆறுதல் சொன்னேன்.