ஜல்சாஊர்
என் ஊர் பெயர் ‘ஜல்சாஊர்’. ஊரில் எல்லா சாதியும் எல்லா மதமம் உள்ள ஊர். இங்கு எல்லா சாதியும் மதமும் ஒற்றுமையா ஏற்ற தாழ்வு இல்லாம ஒற்றுமையா இருப்பாக. ஊரில் யார்க்காவது ஒன்னுனா எல்லாரும் அவங்களுகு ஆதரவா இருப்பாங்க. எல்லாரும் பணகாரங்களா செல்வ செழிப்பா இருப்பாங்க. ஊரை சுற்றி பசுமையான விவசாய நிலம். ஆறு. குளம். ஏரி எப்பவும் தண்ணி இருக்கும். இன்னும் ஒரு சிறப்பான குணம் இந்த ஊருக்கு இருக்கு அது வெளிவூர் ஒரு சில …