தெருவோர வாயாடலும் டான்ஸும்
வழக்கம் போல் தெரு முனையில் பசங்க பலான மேட்டர்களை பற்றி பேசிக் கொண்டு இருந்தோம். ராத்திரி தெரு முனையில் பேச ஏரியாவை எதிர்த்தாலும் நாங்க அடங்க வில்லை. போலீஸ் ரவுண்ட்ஸ் வரும் போது முதலில் எங்களை விரட்டினாலும், ஒரு நாள் இன்ஸ்பெக்டர் வரும் போது “ஏட்டை தடுத்து, பசங்க பேசட்டும்யா. இந்த ஏரியா பசங்க தானே. இதுவும் பாதுகாப்பு மாதிரி தான். தம்பி நார்மலா எப்போ கூட்டத்தை கலைச்சிட்டு தூங்க போவீங்க” என்று கேட்ட போது, இன்ஸ் …