குஜாலா குளிர வைய்
எனக்கு நாடி ஜோதிடத்தில் இருந்த ஆர்வம் காரணமாக தனியார் நிறுவனத்தில் பல நெருக்கடிகளோடு பார்த்து வந்தவ வேலையை விட்டு விட்டேன். எனக்கு நேரம் சரியில்லாம் போனதுக்கு காரணமே வேலையும், அங்கே நடந்த பாலிடிக்ஸும் தான். நொந்து நூடுல்ஸ் ஆன பிறகு தான் நான், வேறு வேலைக்கு போக விருப்பம் இல்லாமல் நாடி ஜோதிடத்தை 3 மாத கோர்ஸாக கற்றுக் கொண்டு ஜோதிட சித்தர் என்று வீட்டிலேயே நாடிஜோதிடம் பார்க்க ஆரம்பித்து சுய தொழில் செய்து சம்பாதிக்க ஆரம்பித்தேன். …