உலகம் என்று நினைத்தவள் உதறி தள்ளிவிட்டு சென்று விட்டாள்
அப்போது எனக்கு வயது 19 கல்லூரியில் B.A. English literature இரண்டாம் ஆண்டு கோயம்புத்தூரில் படித்துக்கொண்டிருந்தேன். என் பெயர் ” இராவணன்”. எனக்கு புத்தகங்கள் என்றால் அலாதி பிரியம். ஒரு புத்தக காதலன் என்று கூட என்னை சொல்லலாம். [email protected] அதனால் தான் English literature ஐ தேர்வு செய்து படிக்கின்றேன். படிப்பு மட்டும் அல்ல நான் விளையாட்டிலும் எனக்கு அலாதி காதல் என்று கூட சொல்லலாம். நான் கால்பந்து விளையாட்டு வீரன். கால்பந்து என்றாலே அது …