என்ன தாகினி என்ன பண்ணுற
இந்த கொரோனா லாக்டவுனில் வீட்டிற்குள்ளேயே இருப்பதற்கு மிகவும் கடுப்பாக இருக்கிறது அல்லவா. அதுவுமில்லாமல் இந்த வெயில் வேறு வெளுத்து வாங்குகிறது. சரி வாருங்கள் மாலை நேரம் வந்து விட்டது என் வீட்டின் மாடிக்கு செல்வோம். உங்களிடம் மட்டும் நான் மாடிக்கு செல்வதற்கான இரகசிய காரணத்தை சொல்கிறேன். அங்கே தான் எனது சிகரெட் ஃபாக்ஸ் ஐ ஒளித்து வைத்திருக்கின்றேன். அதனால் தான். சரி வாருங்கள் போவோம். ஒரு நிமிடம் எனது ஹெட்செட்டை எடுத்து கொள்கிறேன். எனக்கு பழைய பாட்டுக்கள் …