நீங்க கவலை படாதீங்க அண்ணி
படித்துவிட்டு எந்த வேலையும் கிடைக்காமல் விரக்த்தியில் இருந்த காலம் அது, வீட்டில் சும்மாவே உக்காந்துகிட்டு எதிர்காலத்தை பற்றி யோசித்து வருத்தப்பட்ட எனக்கு ஜெர்மனில ஒரு வேலை கிடைப்பதாக இருந்தது, அந்த வேலையில் எப்படியாவது சேர்ந்துவிட வேண்டும் என்று இருந்தேன். ஆனால் என் அண்ணியின் வற்புறுத்தலால் என்னால் அந்த வேலைக்கு செல்ல முடியாமல் போனது. அந்த நேரத்தில் இது ஏன் இப்படி நடந்தது என்று புரியவில்லை. ஒரு நாள் என் வீட்டில் இருக்கும்போது என் அண்ணியிடம் இருந்து கால் …