எத்தனை வாட்டி சொல்றது என்ன அக்கான்னு சொல்லாதேன்னு 3
“டேய் எப்படி இருக்கா உன் பொண்டாட்டி. எப்படி உன்னை விட்டு தனியா அங்கே ஊர்ல இருக்கா?” “நீ வேற அவ டெய்லி போன்ல பொலம்பிட்டு இருக்கா. நான் அப்பப்போ ஊருக்கு போறேன். இருந்தாலும்.” “பேசாம இங்கே கூட்டிட்டு வந்துடு நந்தா”. “அது கஷ்டம்டி. இங்க இன்னொரு வீடு வாடகைக்கு புடிக்கணும் இந்த வீடு மட்டும் இல்லாம அந்த வீட்டை சேர்த்து ரெண்டு எடத்துல வாடகை தர முடியாது. கூட அவங்க அம்மா வேற வரணும். இங்க வீட்டு …