தாஹிரா -வாப்பாட செல்லகுட்டி
தாஹிரா -வாப்பாட செல்லகுட்டி மகள் தாஹிராக்கும் வாப்பா..( அப்பா ) நஸிர்க்கும் நடக்கும் தனிமை போராட்டம்…. ஜனவரி 31 , 2016 திருச்சி லே பெரிய **லீம் “ஸிற்கு ஒழிப்பு மாநாடு” நடந்தது, “தமிழ்நாடு தவ்ஹிட் ஜமாத்” நடத்துச்சு, என்னாலே மறக்கமுடியாத மாநாடு சென்ற அனுபவம். நான் ஒரு *(*லீம் பொண்ணு, காரைக்கால்ல வசிக்கும் 18 வயது, பெயர் தாஹிரா, ஔவயார் காலேஜ் படிக்குறேன். [email protected] **லீம் என்றாலே தெரியும் அடக்கம், ஒடுக்கம், கண்ணியம் நிறைந்த சமுதாயம். …