உல்லாசம்
லூசியானா மாகாணம் அமெரிக்கா இரவு 9 மணி இருக்கும் ஜார்ஜ் தன் வீட்டில் தனியா இருந்தார்.ஜார்ஜை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அவரின் வயது 43 நல்ல வெள்ளையான தோல் அளவான தொப்பை இல்லாத உடம்பு. ஜார்ஜ் கனவிலும் கூட தன் மனைவிக்கு துரோகம் நிகைக்காத உத்தமன். ஜார்ஜ் சோஃபாவில் உக்காந்து காதில் ஹெட் ஃபோன் பொட்டு கொண்டு பாட்டு கேட்டு கொண்டு இருக்க கதவு தட்டும் சத்தம் கேட்டது. ஜார்ஜ் ஹெட் ஃபோனை கழட்டி விட்டு …