பள்ளித்தோழி மூலம் கிடைத்த பென்
வணக்கம் நண்பர்களே.. நான் தான் உங்களின் சமீர்😉 மீண்டும் உங்களின் சந்திப்பதில் மகிழ்ச்சி. இது எனது காலேஜ் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம். கதைக்குள் செல்வோம் எனக்கு சொந்த ஊர் விருதாச்சலம் (ஊர் மாற்ற பட்டுள்ளது).நான் ஆறாவது இருந்து 12-வது முடிக்கும் ஹாஸ்டலில் தான் படித்தேன். ஹாஷ்டல் பிடித்த இடம் புதுக்கோட்டை. பன்னிரண்டாவது முடித்து என் அப்பா வேலை பார்க்கும் இடமான பெங்களூரில் வந்தேன். கோடை விடுமுறையில் அங்கிருந்தேன். என்னைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் நான் …