லவ் யூ டூ டி என் செல்ல பொண்டாட்டி
நான்: வீடியோ கால் பண்ணவா? மகேஸ் : வேணாம் லூசு எனக்கு உன்னை இப்போ பாக்க வெக்கமா இருக்கு. நான் : அதான் நான் நீ வெக்கபடுறத பாக்கணும் ப்ளீஸ். மகேஸ் : சரி பண்ணு. வீடியோ காலில். நான் : ஹாய் லூசு (அவள் என்னை பார்க்காமல் கீழே பார்த்துக்கொண்டு இருந்தால்) நான் : இங்க பாருடி லூசு. மகேஸ் : போ லூசு எனக்கு வெக்கமா இருக்கு. நான்: அடேங்கப்பா நாம முன்னாடி வீடியோ …