நான் பார்த்து ரசித்த அவள்
அவள் பெயர் கண்மனி. அவள் என் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்.அவளை என் ஏரியால இருக்கும் எல்லோரும் தாய்க்கிழவி என்று தான் அழைப்பார்கள். அதற்க்கு காரணம் அவள் எப்போதும் வெள்ளை சேலை அணிந்து இருப்பதால் தான். கண்மணியின் தினசரி வேலை காலை வீடு வீடாக சென்று கூட்டி சுத்தம் தண்ணீர் தெளிப்பது. பின் சுலுக்கு எடுப்பது தொக்கு எடுப்பது என்று சின்ன சின்ன வேலை செய்து தன் அன்றாட வாழ்கையை நடத்தி கொண்டு இருந்தாள்.. அவளின் உடம்புக்கும் …