பால் கனி!
ஒரு பச்சை கலர் நைட்டியில் இருந்த சிந்து.. நவ்கியைப் பார்த்து லேசா கண்களை சிமிட்டி.. அழகான ஒரு புன்னகை காட்டிவிட்டுப் போய் ஜன்னல் ஓரமாக நின்றாள். அவளது அந்தப் புன்னகை அவனை இம்சை செய்தது. உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு.. அவனும் எழுந்து போய் அவள் பக்கத்தில் நின்றான். ஜன்னலுக்கு வெளியே மழை பெய்து கொண்டிருக்க.. மழைக் காற்று சில்லென்றிருந்தது. “அம்மு..” மெல்லமாய் அழைத்தான் நவ்கி ” ம் ம்.. சொல்லு..” அவனை போலவே மெல்லமாய் முனகினாள் சிந்து. …