நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க 3
பல்லவி கிஷோர் பேசிக்கொண்டு இருந்ததை பார்த்த சுந்தர் மனதில் ஒரு ஆறுதல் ஏற்ப்பட்டது. இப்படி ஒரு சூழ்நிலையில் தன் மனைவியுடன் மாட்டிக்கொண்டு இருக்கிறோம். அவள் இதை எப்படி எடுத்துக்கொள்ள போகிறாள் என்று நினைத்து இருந்த சுந்தருக்கு ஒரு நிம்மதி. சுந்தர் மதிய சாப்பாட்டுக்கு தேவையான பொருள் அனைத்தையும் வாங்கி வந்திருந்தான். பல்லவி சென்று அவனிடம் பொருட்களை வாங்கி கிச்சனில் வைத்தாள். பாலா அருண் இருவரும் கீழே வந்தனர். அருண் மனதில் கிஷோர் நேற்று இருவு சொன்ன விஷயம் …