இப்படி ஒரு ஃபிகர் கிடைக்கும் என்று நான் கனவிலும் நினைத்து பார்க்க வில்லை
இன்னைக்கு வெள்ளி கிழமை. கேரளாவின் மலைப்பிரதேசம். இடுக்கி ஜில்லா. பஸ் பயணம். சில்லென்ற காற்று முகத்தில் அறைய ஜன்னலோரம் என்னை கடந்து சென்றுகொண்டிருக்கும் இயற்கைக்காட்சிகள். கண்களுக்கு குளிர்ச்சியாக இருந்தாலும் உடல் மிகவும் சோர்ந்து போயிருந்தேன். காரணம் நேற்று காலையிலிருந்து 24 மணி நேரமாக பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். இன்னும் நான் போய் சேரவேண்டிய நெடுங்கண்டம் என்ற ஊர் வந்து சேரவில்லை. என்னை பற்றி சொல்கிறேன். நான் சென்னையில் ஒரு கம்பெனியில் எலெக்ட்ரிக்கல் என்ஜினீயராக வேலை பார்க்கிறேன். …