நீ மட்டும் ஒகே சொன்னா நாள் முளுக்க பெசஞ்சுடே இருபேன்
அந்த ஆள் அரவமற்ற பகுதியில் பைக் ஐ ஓரமாக நிறுத்தி விட்டு அதன் மீது சாய்ந்து நின்று கொண்டிருந்தான் தர்சன். அருகில் அவனை முறைத்தவாறு சற்று தள்ளி நின்று கொண்டிருந்தாள் அனு. அனு தன் மீது கோபமாக இருப்பதை உணர்ந்தவன் “நேற்று லைட் ஆஹ் அமுக்குனத்துக்கா இன்னும் கோபமா இருக்க..” என்று கேட்க. இதனை கேட்டவள் சடாரென அவன் பக்கத்தில் வந்து “லைட்டவா.. லைட்டவா..” என்று கேட்டு கேட்டு அவன் கையில் அடிக்க அவளது இரண்டு கைகளையும் …