அப்பார்ட்மெண்டின் அற்புதங்கள் Part 23
ரமேஷ் வாயிலாக: ஷோபா மெசேஜ்ல அனுப்பின ப்ளைட்ல முன்னாடி வந்து நின்றேன். மூச்ச இழுத்து விட்டுட்டு காலிங் பெல் அடிச்சேன். எந்த சத்தமும் எதுவும் கேட்கல. திரும்ப மணி அடிச்சேன். கொஞ்ச நேரத்துல கதவு திறந்தது. ஒரு அழகான பொண்ணு என் எதிர்க்க கதவை திறந்து நின்னுட்டு இருந்தா. அவள் : யாரு. நான் அவளை பார்த்து கொஞ்ச அமைதியா நின்னேன். அவ குனல் கேட்டும் அவ மேல இழுந்தா என் பார்வைய எடுக்காம அவளை பார்த்தேன். …