காதலில் விழுந்தேன் (S3)-2
வணக்கம் நண்பர்களே. சென்ற பாகத்தை தொடர கூறி எனக்கு வந்த அனைத்து வரவேற்ப்பிற்கும் நன்றி. இரண்டாம் பாகத்தை உங்களுக்காக நான் தொடர்கிறேன். “டக்…டக்…டக்…” என கதவு தட்டும் சத்தம் கேட்டு நான் கதவை திறக்க, அங்கு என் வருங்கால மாப்பிள்ளை ரத்தினவேல் கையில் பத்திரிக்கை உடன் நின்று கொண்டிருந்தார். என்னை பார்த்ததும் தன் எச்சிலை முழுங்கி என்னையே வைத்த கண் வாங்காமல் பார்க்க, நான்: மாப்ள உள்ள வாங்க மாப்ள… என்று கூறவே சுய நினைவு வந்து …