என் கணவன்.. என் தோழன்
என்னோட பேரு இந்துஜா. எல்லாரும் இந்துன்னு கூப்பிடுவாங்க. எனக்கு கல்யாணம் ஆகி ஒண்ணரை வருஷம் ஆச்சு. அரேஞ் மேரேஜ் தான். அவரோட பேரு தினேஷ். ரெண்டு பேரோட குடும்பமும் ஊர்ல இருக்காங்க. நாங்க தனியா அப்பார்ட்மெண்ட் ஒண்ணு வாங்கி குடியிருக்கோம். எனக்கு 29 வயசாகுது. 30க்கு அப்புறம் குழந்தை பெத்துக்கலாம் அது வரைக்கும் லைஃபை என்ஜாய் பண்ணலாம்ன்னு தள்ளி போட்ருக்கோம். எனக்கு காலேஜ் படிக்கும் போது ஒரு லவ் இருந்திச்சு. அவன் பேரு திரு. ரொம்ப நாள் …