மீண்டும் அவளோடு 12

சென்ற பகுதியின் தொடர்ச்சி…

அந்த மூன்றாவது பனைமரத்தில் இருந்த தூசியை சுத்தபடுத்தி பார்த்த போது நான் நினைத்த மாதிரியே எங்களின் காதல் சின்னம் இருந்தது.. ஆம் இந்த பனைமரம் தான் காதலின் தூண்.. இந்த தூணில் எங்களின் காதலின் நினைவாக எம். வி என இருவரின் பெயரின் முதல் எழுத்தை ஹாட்டின் சிம்மலுக்குள் இருக்குமாறு இந்த மரத்தில் செதுக்கி வைத்திருந்தோம்..

அதை திரும்பி பார்த்ததும் மிகவும் சந்தோஷமாக இருந்தது. சேகர் வீட்டை காட்டும் போதெல்லாம் என்னை தடுத்ததற்கு இது கூட காரணமாக இருக்கலாம் என நான் நினைத்துக் கொண்டிருக்க என் நினைவுகள் பின்னோக்கி நகர தொடங்கின..

மதியை பார்த்து பேசி என் காதலை சொல்லி அவளும் அதை ஏற்றுக் கொண்டாலும் அன்றைய சூழலில் சந்திப்புகள் என்பது அடிக்கடி நிகழ வாய்ப்பே இருக்காது. காதலிக்க ஆரம்பித்த பின் சில சந்திப்புகள் காலத்தால் தானாக அமைந்தவை தான்.

நாங்களாக எதுவும் ஏற்படுத்திக் கொண்டவை எல்லாம் கிடையாது. இது மாதிரி காலங்களால் ஏற்பட்ட சந்திப்புகளில் சந்தித்து பேசி, பழகி காதலிக்க ஆரம்பித்து ஒரு வருடம் ஆக போகின்ற சமயத்தில் தான் எப்போதும் போல காலம் எங்களுக்கான சந்திப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

மதி அப்போது படித்துக் கொண்டிருந்தாள். அவள் வரும் நேரம் தெரிந்து அவளுக்காகவே பள்ளியின் பக்கத்தில் வழி மேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருப்பேன். அன்று மாலை வழக்கம் போல ஸ்கூலில் ஸ்பெஷல் கிளாஸ் முடிந்து வெளியே சைக்கிளில் உருட்டியபடி வந்துக் கொண்டிருந்தாள்..

என்னை பார்த்ததும் கண் சைகையால் பின்னாலே வர சொல்லிவிட்டு முன்னால் அவளின் சைக்கிளை ஓட்டிக் கொண்டு போனாள்.. அவளின் தோழி அவளை விட்டு பிரிந்து சென்றதும் அவளுடன் சேர்ந்து சைக்கிளை ஓட்டினேன்..

“மதி.. மதி..” கூப்பிட அவள் என்னை பார்க்காமல் ரோட்டை பார்த்து சைக்கிளை ஓட்டிக் கொண்டிருந்தாள்..

“ஏய்.. மதி உன்ன தான் கூப்பிடுறேன்.. காதுல விழுதா?” கத்த

“அய்யோ ஏன் இப்படி நடுரோட்டுல இருந்துட்டு கத்திட்டு இருக்கீங்க..?”

“பின்ன நா கூப்பிட கூப்பிட பேசாம இருந்தா என்னைய பண்ண சொல்ற..?”

“யாராவது நாம இப்படி சேந்து பேசிட்டு வரத பாத்தா நா இதோடு தொலைஞ்சேன்..”

“அதலாம் எதுவும் நடக்காது. என் மேல நம்பிக்கை இல்லையா?”

“அதலாம் இருக்கு.. இருந்தாலும் வெளியாட்கள் யாராவது பாத்த சிக்கல் ஆகிடும் பயம் தான்..”

“இன்னும் எத்தனை நாளிக்கு இந்த பயம் இருக்க போகுதோ?” நான் கேட்க

“ம்ம். என்னைய பொண்ணு கேட்டு வரவரைக்கும் இந்த பயம் இருக்கதான் செய்யும்.”

“ஓ.. அப்ப நாளிக்கே உன்ன பொண்ணு கேட்டு வரட்டா.?” பதிலுக்கு கிண்டலாக கேட்க

“ஆ.. ரொம்ப ஆசை தான்..”

“ம்ம் ஆமா. ஆசை தான்.. அதான் கேக்கறேன்.. வரட்டா?”

“அதலாம் ஒன்னும் வர வேணாம்..”

“ஏன் மதி வர வேணாம் சொல்ற?”

“நாளிக்கு வந்தா அடுத்து என்னைய ஸ்கூலுக்கு கூட அனுப்பமாட்டாங்க..
அப்பறம் பாக்கவே முடியாது.. அதனால கொஞ்சம் பொறுமையா இருங்க.”

“சரிங்க மகாராணி உத்தரவு அப்படியே ஆகட்டும்” கிண்டல் பண்ண..

“ஓ.. நா உங்களுக்கு மகாராணியா?”

“ஆமா.

நீயே எந்தன் ராணி..
உந்தன் சங்கு கழுத்தில் தாளியிட்டு
உந்தன் பொற்பாதத்தில் மெட்டியிட்டு
உந்தன் சந்தன நெத்தியில் திலகமுட்டு
உன்னை கட்டிலில் கட்டியணைத்து தினமும் ஆட்சி செய்வேன்” கவிதையாக சொல்ல

“எப்பா உடம்பே புல்லரிக்குது.”

“அப்படியா?”

“ஆமா.. பின்ன இருக்காதா?”

“ஓ.. இருக்கும்.. இருக்கலாம்.” கிண்டல் பண்ண

“சொல்றதையும் சொல்லிட்டு பேச்ச பாரு.”

“சரிங்க.. மகாராணி நாளைக்கு காலையில இது மாதிரி சந்திக்க முடியுமா?”

“என்ன புதுசா கேக்குறீங்க?”

“ஆமா.. நீ சொல்லு மதி..”

“தெரியலிங்க.. கண்டிப்பா முடியும் உறுதியா சொல்ல முடியாது.”

“என்ன மதி இப்படி சொல்ற.. உன்கிட்ட இதுவரை எதும் கேட்டது இல்ல.. இப்ப தான் மொத தடவ கேக்குறேன்..”

“எனக்கு புரியுதுங்க.. ஆனா எதுக்கு பாக்கனும் சொன்னிங்கனா வர பாக்குறேன்.”

“நாளைக்கு என்ன நாள்..?”

“மார்ச் பதிமூனு.. உங்க பொறந்தநாள்.”

“ம்ம். பரவாயில்ல.. இதெல்லாம் நியாபகம் வச்சியிருக்க”

“பின்ன வச்சிருக்க மாட்டாமா?”

“அதலாம் சரி.. ஆனா இன்னொன்னு இருக்கே.. அத சொல்லல.”

“இன்னும் என்ன இருக்கு?”

“யோசிச்சு பாரு தெரியும்” சொல்ல வானத்தில் மேகங்கள் எல்லாம் ஒன்று கூடி கருத்துக் கொண்டு பெரிய பெரிய தூரல்களாக விழ ஆரம்பித்தன. மதி சைக்கிளை வேகமாக மிதித்து ஓட்ட அவளுக்கு ஈடுக் கொடுத்து நானும் ஓட்ட தூரல் இன்னும் அதிகமாக சடசட விழ ஆரம்பித்தது.

அடுத்த ஒரு நிமிடத்திற்குள்ளாகவே இருவரின் உடலில் பாதி நனைந்துவிட்டது. அதனாலே அந்த வழியில் இருந்த பஸ்ஸாப்பின் முன்னால் சைக்கிளை நிறுத்தி விட்டு உள்ளே நனையாமல் இருக்க மதியும் வேகமாக சைக்கிளை நிறுத்திவிட்டு ஸ்கூல் பேக்குடன் உள்ளே வந்து நின்றாள்..

மேலும் செய்திகள்  இரண்டு புண்டைய கதறவிட்ட என் சுண்ணி – பாகம் 1

“ஏய் மதி.. நா சொன்னத யோசிச்சியா?”

“எனக்கு தெரியல.. நீங்களே சொல்லுங்க” சொல்லிவிட்டு மதி தன் கையில் விழுந்த மழைநீரை தாவணி வைத்துக் துடைத்துக் கொண்டிருந்தாள். வெளியே எட்டி ஒரு பார்வை பார்த்துவிட்டு சட்டென அவளின் கையை பிடித்து இழுக்க என் மீது மோதி நிற்க அவளின் இடுப்பில் கை சுற்றி வளைத்து பிடித்திருந்தேன்..

இன்னும் அவளின் முகத்தில் விழுந்த நீரை துடைக்காமல் என் கண்களை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் முகத்தில் இருந்த நீர்துளி இரு புருவத்தின் நடுவில் வழிந்து மூக்கின் முனை அடைந்து உதட்டில் வந்து கோர்ந்து நிற்க அதை என் விரலால் அழுத்தி தடவ என் உடம்பில் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது..

“இருக்காத பின்ன?”

முதன்முதலாக நான் காதலித்த பெண்ணின் உதட்டை அதுவும் அவளை நெருக்கத்தில் வைத்துக் கொண்டு தடவும் போது உடம்பில் எழுகின்ற உணர்ச்சியை சொல்ல தமிழ் அகராதியில் இருக்கும் வார்த்தைகள் அப்போதைக்கு எனக்கு நியாபகத்திற்கு வரவில்லை. அதை வார்த்தையால் சொல்ல வேண்டும் என தோன்றவும் இல்லை.

“என்ன மதி தெரியல சொல்ற?”

“ம்ம்.. தெரியல..” என்றாள். அவள் சொல்லும் போது அவளின் மூச்சுக்காற்று அனலாக வந்தது.

“நிஜமா தெரியலையா?” இன்னும் நெருக்கத்தில் வைத்துக் கேட்க

“ம்கூகும்.. தெரியல..”

“சரி.. இந்த இடத்துல இதுக்கு முன்ன நாம இப்படி இருந்தோமே நியாபகம் இருக்கா?” கேட்க அந்த சமயம் பார்த்து ஆட்கள் காலடி சத்தம் கேட்க மதி உடனே என்னை விட்டு விலகி மறைவாக நின்று கொண்டாள். நானும் வெளியில் எட்டி பார்த்தேன்.. ஆட்களின் நடமாட்டம் யாரும் இல்லை என தெரிந்ததும் திரும்பி அவளின் கையை பிடித்து இழுக்க

“அய்யோ.. விடுங்க.. யாராவது பாத்தா வம்பாகிடும்..”

“இந்த மழையில நம்மள யாரு பாக்க போற. நீயே சொல்லு..”

“மழைக்கு ஒதுங்குறவங்க பாத்தா பிரச்சனை ஆகிடும்.”

“அதலாம் ஒன்னும் ஆகாது.. நீ பயப்படாம இருந்தாலே போதும்.. சரி நா கேட்டதுக்கு பதிலே காணோம்.”

“என்ன கேட்டிங்க?”

“இந்த மழை, இந்த இடம், இந்த மாதிரி தனியா என அவளின் கண்களை பார்த்து சொன்னவுடன் அவளுக்கு புரிந்துவிட்டது..

“அட ஆமால.”

“என்ன ஆமால.?”

“இந்த மாதிரி மழை பெய்யும் போது தானே சொன்னிங்க.”

“என்ன சொன்னேன்.?”

“ஏன் சொன்ன உங்களுக்கு தெரியாதாக்கும் என்ன சொன்னிங்கனு?”

“சொன்ன எனக்கு தெரியும்.. ஆனா உனக்கு தெரியுதா பாக்குறேன்.. சொல்லு”

“அதலாம் தெரியும்.”

“அப்ப சொல்லு..”

“அதலாம் சொல்ல முடியாது.”

“ஏய்.. மதி சொல்லு.. பிளீஸ்.”

“இல்ல எனக்கு வெட்கமா இருக்கு.”

“இதுவரை உன் வாயால சொன்னதே இல்ல.. இப்பவாச்சும் சொல்லேன்.”

“இல்ல என்னால முடியாது” வெட்கப்பட்டு தலையை குனிந்து நிற்க

“ஏய் சொல்லு மதி பிளீஸ்.. நாளைக்கு என் பொறந்த நாள் ஆசையா வேற கேக்குறேன் சொல்லு”

“அய்யோ என்ன இப்படி பண்றீங்க..?”

“ஆசையில தானே கேக்குறேன்.”

“ம்கூகும்” சிணுங்கி கொண்டே “ஐ”

“ம்ம்.. அடுத்து”

“லவ்…”

“ம்ம்.. அடுத்து சட்டு சொல்லு” சொன்னதும்

“யூ” என்றாள்..

“சரி இப்ப சேத்து சொல்லு” என்றேன்..

“ம்ம்.. ஐ லவ் யூ.. வெங்கி அத்தான்” என்று சொன்னதும் அவளை விட என்னிடமிருந்து விலகி

“நாளைக்கு நம்ம இடத்துக்கு வரேன்.. நீங்களும் வந்துருங்க” சொல்லிவிட்டு அந்த தூரலிலும் சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்றாள்..

இங்கு சேகர் அந்த மரத்தை ஓட்டி இருப்பதை பார்த்துவிட்டு

“என்னடா இந்த மரத்தே பாத்திட்டு இருக்க” திடீரென கேட்க என்ன சொல்வதென்று தெரியாமல் நிற்க பின் சுதாரித்து

“இல்லடா.. இந்த மரம் நாம இருக்கும் போதே இருந்த மரம் மாதிரியே இருக்கு அதான் பாத்திட்டு இருந்தேன்.” சொல்லி சமாளித்தேன்

“ஆமாடா.. நீ சொல்றது சரி தான்.. நாம ஸ்கூல் காலேஜ் படிக்கும் போது இருந்த மரம் தான்.”

“ம்ம். இந்த வீடு என்ன பூட்டியிருக்கு.?” கேட்க

“ஆமா இந்த வீட்டுல இருக்கறவங்க ராசியில்ல சொல்லி வெளியூர்ல இருக்காங்க.. இங்க திருவிழா நடக்குறப்ப மட்டும் வந்து தங்கிட்டு போவாங்க.”

“அப்படியா? இந்த வீட்ட வெலைக்கு கேட்டா குடுப்பாங்களா?”

“இந்த வீடா..?” அவன் கேட்க

“ஆமா. இந்த வீடு தான்.”

“இந்த வீடு ராசியில்ல சொல்லி தான் வெளியூர்ல வாடகை வீட்டுல இருக்காங்க.. நீ இந்த ராசியில்லாத வீட்டை போய் வெலைக்கு கேக்குற?”

“ராசி மேல எனக்கு நம்பிக்கை இல்ல.. வெலைக்கு தருவாங்காளா மாட்டாங்களா?”

“தெரியலைடா.. வேணா பேசி பாக்குறேன்..”

“ம்ம். சரி.. பேசி பாத்திட்டு போன் பண்ணு..”

“அப்ப இந்த வீட்ட தான் வாங்க போறியா?”

“ஆமா.. வேற நல்ல வீடொல்லாம் இருக்குடா.. கொஞ்சம் யோசித்து பாத்துக்கோ.”

மேலும் செய்திகள்  கண்ணிராசியோ சுன்னி ராசியோ 2

“எனக்கு இந்த வீடு தான் வேணும்.. அந்த பனை மரமும் இந்த எடத்தோட சேந்தது தான.”

“அப்படி தான் நெனக்குறேன்.”

“எனக்கு அந்த மரத்தோட சேத்து தான் வேணும்.. பணம் பத்தி கவலைபட வேணாம் சொல்லிடு.”

“சரி பேசிட்டு சொல்றேன்.” சொல்ல அடுத்து அவன் வீட்டிற்கு கொஞ்ச நேரம் அவன் வீட்டில் இருந்தவர்களிடம் பேசிவிட்டு அங்கி கிளம்பி தங்கியிருந்த லாட்ஜ் வந்து சாப்பாடு ஆடர் செய்து சாப்பிட்டு மறுநாள் காலையில் போய் மதியை பார்க்க வேண்டும் என்பதற்காக அன்று இரவே டிராவல்ஸில் டிக்கெட் புக் செய்து கிளம்பினேன்..

பஸ் மாட்டுதாவணியில் இருந்து டோல்கேட் தாண்டி வேகம் எடுத்தது. ஜன்னல் வழியே சில்லென்று காற்று வந்து முகத்தில் பட்டு புது புத்துணர்ச்சி தந்தது.. சீட்டில் சாய்ந்து உட்காந்திருக்க என் மனமோ திரும்பி கிராமத்தில் நடந்த எங்களின் காதல் நினைவுகளை நோக்கி பயணித்தது.

மறுநாள் என் பிறந்தநாள் காலையில் என் கடைக்கு ஏதோ வாங்க வந்தாள். அவள் வரும் போது என் அப்பாவும் கூட இருந்தாள். அதனால் எதும் பேசாமல் வெறும் ரூபாய் நோட்டை நீட்டி சீயக்காய் இன்னும் சில சாமான்களை கேட்க அதை எடுத்து குடுத்ததும் வாங்கி கொண்டு எதுவும் சொல்லாமல் போய்விட்டாள்.

பின் யோசித்து பார்த்தேன்.. அவள் ரூபாய் நோட்டை விரித்து கையில் வைத்தாள்.. உடனே அவள் குடுத்த நோட்டை எடுத்து பார்த்தேன். அதில் 8மணி என எழுதியிருந்தது. எனக்காக வருகிறாள் என நினைக்கும் போதே அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. அந்த சந்தோஷத்துடனே போய் குளித்து ரெடியாகி அவளுக்காக அந்த பனைமரத்திற்கு பக்கத்தில் காத்திருந்தேன்..

மதி சொன்னது போல் சரியாக 8மணிக்கு ஸ்கூல்பேக் மற்றும் சைக்கிளுடன் வந்தாள். அவள் வரும் போதே சுற்றியிலும் ஆட்கள் யாராவது வருகிறார்களா என பார்த்துக் கொண்டே வந்தாள்.. என் அருகில் வந்ததும் ஒரு புன்னகை சிந்தி பிறந்தநாள் வாழ்த்தை சொன்னாள்..

அவளிடம் “வாழ்த்து சொன்னா போதுமா?
வேற எதும் இல்லையா?” கேட்க

“ஏன் இல்ல.. இருக்கே..” சொல்ல எனக்கு ஆர்வம் தாங்க முடியாமல்

“என்ன தர போற?” கேட்க அவள் கண்ணை மூட சொன்னாள்.. நானும் நல்ல பையனா கண்ணை மூடிக் கொண்டு நிற்க

அவளுடைய ஆள்காட்டி விரலால் நெற்றியில் திருநீறும் குங்குமமும் வைத்தாள்.. அவள் எனக்காக கோவிலுக்கு போய் வந்து வைத்தது சந்தோஷம் தான். இருந்தாலும் முத்தம் எதாவது குடுப்பாள் என எதிர்பார்த்தேன்.
என் ஏமாற்றத்தை வெளிக்காட்டாமல்

“எனக்காகவா கோவிலுக்கு போன.”

“ஆமா.”

“சரி சாமிக்கிட்ட என்ன வேண்டிகிட்ட”

“ம்ம்.. நீங்க படிச்சு முடிச்சு நல்ல வேலைக்கு போகனும். அடுத்து நம்ம காதல் எந்த தடங்கலும் வராம நாம ஒன்னு சேரனும் வேண்டிகிட்டேன்.”

“சரி.. வேற எதுவும் இல்லையா?”

“வேற என்ன வேணும்?”

“நீயா பாத்து எத குடுத்தாலும் வாங்கிறேன்.”

“அப்ப அடி குடுத்தாலும் வாங்குவிங்களா?”

“ம்ம்.. உன் கையால அடிச்சா அது கூட நா செஞ்ச பாக்கியம் தான்.. அப்படியாச்சும் உன் கை என் மேல படும்ல..”

“ம்ம்.. உங்களுக்கு பேசவா சொல்லி தரணும்.. சரி ஒன்னு தரேன் கண்ண மூடுங்க..” சொல்ல

“ஏன் இன்னும் எதாவது கோவிலுக்கு போய்ட்டு வந்தது பாக்கி இருக்கா?” கிண்டல் பண்ண

“அய்ய.. அதெல்லாம் இல்ல.. வேற ஒன்னு.. வேணுமா? வேண்டாமா?” கேட்க

“சரி நீயே ஆசைபட்டு தர.. வாங்கிறேன்.”

“அப்ப கண்ண மூடுங்க” சொல்ல மறுபடியும் கண்ணை மூட இந்த முறை என் பக்கத்தில் வந்து நின்றதும் அவள் விடும் மூச்சுகாற்று என் முகத்தில் பட்டது. அவளின் காலை தூக்கி நின்று கண்ணில் கை வைத்து நெற்றியில் இச்சென்று அழுத்தமாக உதட்டை பதித்து முத்தமிட்டாள். அவளின் முத்த சத்ததிற்கு ஏற்ப காலில் போட்டிருந்த கொலுசு முத்துக்களும் சத்தத்தை எழுப்பின. அவளின் உதட்டை நெற்றியில் எடுத்ததும் முகத்தை பார்க்காமல் கீழே குனிந்து கொண்டாள்.

“மதி என்ன கீழ குனிஞ்சிட்ட” கேட்டேன்.. அவளிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. அவளின் முகத்தை கையால் தூக்கி பார்த்தேன். அவளின் முகத்தில் மகிழ்ச்சியும் வெட்கமும் நிறைந்திருந்தது.

“மதி நீ குடுத்த மாதிரி நானும் குடுக்கவா?” கேட்டேன்.. அதற்கு அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

கடைசியில் மௌனம் சம்மதம் என எடுத்துக் கொண்டு அவளின் இடுப்பில் கை வைத்து தூக்க அவளும் அதிர்ச்சியில் காலை தூக்கி நிற்க இருவரின் நெற்றியும் எதிரெதிரே இருக்க அதே போல் இருவரின் உதடுகளும் எதிரெதிரே பக்கத்தில் இருக்க என் நெற்றியை மதியின் நெற்றியில் வைத்து அழுத்த அதே சமயம் என் உதடும் அவளின் உதட்டை தொட்டு அழுத்தியிருந்தது.

மீண்டும் அவளோடு வருவேன்…

384542cookie-checkமீண்டும் அவளோடு 12

LooooL